சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் 1500 மீற்றர் – (T-46) போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறி மற்றும் ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக ஆகிய இருவருமே இவ்வாறு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்துள்ளத்தோடு இந்த ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவும், வெண்கலப் பதக்கத்தை சீனாவும் வென்றுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇