கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (24.12.2024) 147.79 புள்ளிகளால் அதிகரித்து 15,168.40 ஆக நிறைவடைந்தது.
அதன்படி, அதன் மொத்த புரள்வு 5.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 15 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇