நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் , கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ பகுதியில் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மத்தளையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கொடகம பகுதியில் வெளியேற முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇