வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய விண்கலங்கள் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பி.எஸ்.எல்.வி சி 60 ரொக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 30.12.2024 அன்று இரவு 10 மணிக்கு விண்​ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இந்த இரட்டை விண்கலங்களை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த விண்கலங்கள் தலா 220 கிலோ கிராம் எடை கொண்டவையாகும்.

புவி​யில் இருந்து 476 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் இவை நிலைநிறுத்தப்பட உள்ளன.

சில மாதங்களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects