உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெலிப்சோ புகையிரதம் செயற்பட்டு வருகிறது.
இந்த புகையிரதம் பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு தினமும் இயக்கப்படுகிறது.
இயற்கையை இரசிக்கும் வகையில் இப் பயணம் அமைகிறது.
தெமோதர பாலம் மற்றும் எல்ல 9 வளைவு பாலத்தில் இந்த புகையிரதம் தலா 10 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.
இந்த புகையிரதத்தின் தினசரி வருவாய் 800,000 முதல் 1,000,000 ரூபாய் வரை உள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










