நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பசறை – மட்டக்களப்பு பிரதான வீதியின் லுனுகலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇