பாராளுமன்றத்தினால் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 22.02.2024 அன்று சபையில் சமர்ப்பித்தார்.
இதற்கமைய இதுவரை கிடைக்கப்பெற்ற பெயர்களுக்கு அமைய அந்தந்தக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரம் வருமாறு…..
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇