அமெரிக்காவின் – வோஷிங்டன் பகுதியை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவர் ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து இவ்வாறு கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
குறித்த பெண் உலக சாதனை படைக்கும் போது முதலில் சிறிய அளவிலான ஜெர்சிகளையும், பின்னர் பெரிய அளவிலான ஜெர்சிகளையும் அணிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக, இந்த உலக சாதனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ பெற்றிருந்தார்.
தோமஸ் 2022ல் ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்து உலக சாதனை படைத்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇