இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று 26.02.2024 முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇