தற்போது நாட்டின் பல பகுதிகளில் குடை மிளகாயின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிமடை, ஊவா பரணகம, கெப்படிபொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளில் குடை மிளகாயின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சந்தையில் குடைமிளகாய்க்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇