இலங்கையின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்தார்.
அவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமாவார்.
1998ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக தேசபந்து தென்னகோன் பொலிஸ் சேவையில் இணைந்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇