அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, பொதுமக்கள் தளர்வான மற்றும் இளநிற ஆடைகளை அணிவது பொருத்தமானதாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் அன்பாஸ் பாரூக் தெரிவித்தார்.
தற்போது நிலவும் வெப்பமாக காலநிலையில் இருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், இடைக்கிடையே தேவையான அளவு நீரை அருந்துவது கட்டாயமானதாகும் என அவர் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇