2024 ஆம் ஆண்டின் மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன புனரமைப்புக் கூட்டமானது 02.03.2024 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மண்முனை வடக்கிற்கான இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ. தயாசீலனின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் திரு. N. குகேந்திரா, தேசிய இளைஞா் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. அருள்மொழி நிஷாந்தி மற்றும் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஜனாக் முபாறக் சியாஹுல் ஹக் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிர்வாக உறுப்பினர்களாக
தலைவர் : S. சுஜீவா
செயலாளர் : A. தயாசீலன் (இளைஞர் சேவை அதிகாரி – மண்முனை வடக்கு)
பொருளாளர் : N. பிரியசகானுஜன்
அமைப்பார் : யூட் டிலோன்
உப-தலைவர் : J. மிதுர்ஷன்
உப செயலாளர் : M. தனுஜன்
உப அமைப்பார் : L. கௌசல்யா
விளையாட்டு செயலாளர்: J. அபிஷேக்
கலாசாரப் பிரிவு செயலாளர் : R. நித்தியா
முயற்சியான்மை பிரிவு செயலாளர் : D. தர்ஷிகா
ஊடகப் பிரிவு செயலாளர் : A. நிரூஷன்
தேசிய சேவை பிரிவு செயலாளர் : T. சாகித்தியன்
கல்விப் பிரிவு செயலாளர் : P. யாபேன்சியா
நிதி பிரிவு செயலாளர் : T. K. டேலியா அருளினி
சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் : P. மேவியன்
கணக்குப் பரிசோதகர் பிரிவு செயலாளர் : C. அனுரன்
ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள்:
- T. வஸாந்
- S. சர்மினி
- R. விபுலா
- U . கௌரீஸ்வரி
- S. லோஜனஆகியோா் தெரிவு செய்யப்பட்டனா்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇