மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவும் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழ்வாதார சிற்றுண்டி உபகரணங்கள் 01.03.2024 அன்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇