சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு அமர்வு இன்று 07.03.2024 ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமைமையில் இந்த மீளாய்வு அமர்வு இடம்பெறவுள்ளது.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.
இவ் இரண்டாவது மீளாய்வு அமர்வு இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇