சர்வதேச சந்தையில் உயர்வடைந்த சீனியின் விலை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அத்துடன், இந்தியாவின் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது.

சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects