கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று 14,500 புள்ளிகளை கடந்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் நிறைவடையும் போது, அனைத்து பங்கு விலை சுட்டெண் 14,514 புள்ளிகளாகப் பதிவு பெற்றிருந்ததது.
அத்துடன் எஸ் என் பி டுவென்டி விலை சுட்டெண் 111.97 ஆக அதிகரித்து 4,356 ஆக பதிவானதாகக் கொழும்பு பங்கு சந்தை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇