இலங்கை மத்திய வங்கி இன்று (14.03.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதம் விற்பனை பெறுமதி 310 ரூபாய் 64 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 50 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபாய் 52 சதம், விற்பனை பெறுமதி 356 ரூபாய் 40 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 222 ரூபாய் 39 சதம், விற்பனை பெறுமதி 231 ரூபாய் 78 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 34 சதம், விற்பனை பெறுமதி 207 ரூபாய் 42 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 02 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇