மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தயாராகிறது.
பொருளாதார ரீதியாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் தொடர்பான யோசனை சுகாதார அமைச்சினால் நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு இதுவரை எந்தவித உரிய பதிலும் கிடைக்கப் பெறவில்லை.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇