அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 300 ரூபாவாக குறைந்துள்ளது.
அதன் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை (15.03.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 300.6026 ஆகவும் விற்பனை விலை ரூபா 310.2053 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇