நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் பற்றி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந் நிலையில், சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்கள், செயலிகளின் பட்டியலை வங்கி வெளியிட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










