களனி மற்றும் ஹுனுப்பிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தெமட்டகொடையில் ரயில் கடவையில் வாகனங்கள் கடக்க தாமதமானதோடு பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇