உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் தொடர்பான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் , 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இலங்கை அணி குறித்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects