இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects