சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து 19.03.2024 அன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇