கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து கால்பந்து கழகம் ஒன்றை வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கால்பந்து பயிற்றுவிப்பாராகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇