பணவீக்கம் வீழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் பெப்ரவரி மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதென தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 5.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், உணவு பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 4.1 சதவீமாக காணப்பட்ட நிலையில், பெப்ரவரி மாதத்தில் 5 சதவீமாக சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects