நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பல வகையான மருந்துகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான மாற்று மருந்துகள் இருப்பதாக பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇