இன்று (02.04.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாக காணப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










