எதிர்வரும் 15ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு அரச பணியாளர்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇