மும்பையில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானச் சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவைகளை, இண்டிகோ விமானச் சேவைகள் நிறுவனம் 12.04.2024 அன்று முதல் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இண்டிகோவின் முதலாவது விமானம் 12.04.2024 அன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தது .

மும்பையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மும்பைக்கும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறித்த விமானச் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects