இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி ஹஷான் அமரதுங்கவை விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராகவும், பிசியோதெரபிஸ்ட்மாக ஜொனதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇