புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் பதினைந்து கோடியே தொண்ணூற்றெட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ரி.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார் .
13ஆம் திகதி சனிக்கிழமையன்று மாத்திரம் நெடுஞ்சாலைகளின் வருவாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து நானூறு ஆக இருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇