நாட்டில் 2023 – 2024 வரையான காலப் பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக காய்கறிகள் மற்றும் பிற பயிர்கள் பயிரிடப்பட்ட 68,131 ஹெக்டேயர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சேதமடைந்த நிலத்தின் அளவு மொத்த நிலத்தின் பரப்பளவு 71 சதவீதம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பயிரிடப்பட்ட 100,000 ஹெக்டேயர் நெற்பயிர்களும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇