20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்து இந்த பதக்கத்தை வென்றார்.
இந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் நடைபெறுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










