2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாம் மற்றும் இங்கிலாந்து குழாங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
15 பேர் கொண்ட தென் ஆபிரிக்க குழாமின் தலைவராக எய்டன் மார்க்ரமும் இங்கிலாந்து குழாமின் தலைவராக ஜோஸ் பட்லரும், உபதலைவராக மொயீன் அலி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇