ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும், ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇