மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (09) மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கரட் 120/150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 150/180 ரூபாவாகவும்,ஒரு கிலோ லீக்ஸ் 150/180 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 30/40 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 70/80 ரூபாவாகவும், ஒரு கிலோ கறிமிளகாய் 150/180 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 110 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ வெண்டைக்காய் 90/120 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 120/150 ரூபாவாகவும், ஒரு கிலோ பாகற்காய் 130/150 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 25/30 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 90/150 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 90/110 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 600 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects