அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதில் 11 வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது, அதன்படி ஒரு கிலோ கோதுமை மா 179 முதல் 189 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெள்ளை சீனி 258 முதல் 175 ரூபா வரையிலும், ஒரு கிலோ பருப்பு 288 ரூபாவிலிருந்து 302 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும், வெள்ளை முட்டை 41 ரூபாவிலிருந்து 43 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையிலும், சிவப்பு நிற முட்டை ஒன்று 45 ரூபாவிலிருந்து 47 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇