WhatsApp செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் செய்திகளை Delete For Everyone ற்குப் பதிலாக Delete For Me கொடுத்து விட்டால் அதனை உடனே Undo செய்து கொள்ளும் வகையில் புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, புதிய அம்சத்தினூடாக அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய அம்சத்தினை தற்போது சோதனை அடிப்படையில் மெட்டா நிறுவனம், தமது பயனர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇