2024ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ஆம் ஆண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects