சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில்; மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால் மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇