இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04.06.2024) மற்றும் நாளை மறுதினம் (05.06.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇