சீமெந்தின் விலை குறைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குறித்த விலை குறைப்பானது ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் புதிய விலை 2,250 ரூபாவாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects