இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 2ஆம் மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
இலங்கை தொடர்பான மதிப்பாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 330 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் என்பன தொடர்பில் குறித்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇