எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு விரைவில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்டண விபரங்கள்,
0 – 30 அலகுகள் ரூபாய் 8 இலிருந்து ரூபாய் 6,
30 – 60 அலகுகள் ரூபாய் 20 இலிருந்து ரூபாய் 9,
60 – 90 அலகுகள் ரூபாய் 30 இலிருந்து ரூபாய் 18,
90 – 180 அலகுகள் ரூபாய் 50 இலிருந்து ரூபாய் 30,
(மேலும் அறிய இணைப்பை அழுத்தவும்…👇👇)