சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கு Red Moon எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இச் சிவப்பு நிற நிலா தென்படும்.
ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.
2022 ற்கு பின்பு இந்த ஆண்டு 2 நாட்கள் இந் நிகழ்வு ஏற்படுகிறது.
இக் கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










