2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இதற்கமைய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதுடன், இன்றைய போட்டியிலும் நியூசிலாந்தின் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇