சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (10.06.2024) 2.98 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.45 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇