இலங்கை மத்திய வங்கியினால் இன்று (18.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.18 ரூபாவாகவும், விற்பனை விலை 339.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் நாட்டின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையில் சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 338 ரூபா முதல் 339 ரூபா வரையிலான விலை எல்லைக்குள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், டொலர் ஒன்றின் விற்பனை விலை 338 ரூபா முதல் 339 ரூபா வரையிலான விலை எல்லைக்குள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










